நயாகரா நிறுவனத்தின் உரக் கட்டுப்பாட்டு கருவி (Fertilizer Controllers) தாவரங்கள் மற்றும் பண்ணைகளுக்கு உர வெளியீட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நயாகரா சொல்யூஷன்ஸ் இந்தியா, தமிழ்நாடு முழுவதும் உரக் கட்டுப்பாட்டு கருவியை உற்பத்தி செய்து விநியோகிக்கிறது.
Oxygen Icon Box
ஸ்மார்ட் உரகட்டுப்பாட்டு கருவியின்(Fertilizer Controllers) வேளை என்னவென்றால், உரம் கலக்கப்பட்ட பாசன நீரை வெளிப்புற சூழலில் இருந்து தனித்து வைத்திருக்க உதவுகிறது, அதற்காக நீர் பின்னோக்கி செல்லாமல் இருக்க தடுப்பு சாதனங்கள் (Backflow Prevention Devices) , இரசாயன கசிவு தட்டுகள் (Chemical Spill Trays) மற்றும் சுற்றியுள்ள தரையில் நேரடியாக படாமல் பார்த்துக் கொள்ளவது (Physical Separation from Surrounding Ground) என இவைகள் பயன்படுத்தப்படுகிறது, இது அதிகப்படியான இரசாயனங்கள் அமைப்புகளிலிருந்து வெளியேறும் அபாயத்தை கணிசமாககுறைக்கிறது.