ஸ்மார்ட்(Smart) நீர்ப்பாசன அமைப்பு மூலம் குறிப்பிட்ட நிலப்பரப்பு தேவைகளை பூர்த்தி செய்ய தானாகவே தண்ணீர் விடும் அட்டவணைகள் மற்றும் இயங்கும் நேரங்களை நாம் அமைத்து கொள்ளலாம். இந்த அமைப்பின் மூலம் வெளிப்புற நீரின் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படும், நீர் வீணாவதை தடுக்க முடியும்.